Kilinochchi NET

நாடு முழுவதும் இன்று முதல் இரவு நேரங்களில் பயணிக்க தடை : வெளியாகிய அறிவிப்பு

இலங்கையில் நாடாளாவிய ரீதியில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரை அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்துகள் மாத்திரமே அனுமதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (12) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரின் இரவு நேர காட்சி : அழகிய பாடலுடன்