Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

பரீட்சைகள் திணைக்களம் மே மாதத்தில் நடத்தவிருந்த அனைத்து பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொ ரோனா வை ரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.