Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து உணவு அருந்த வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவு உட்கொள்ளும் போது முகக் கவசத்தை அகற்ற வேண்டியுள்ளது. இதனால் மக்கள் ஒன்றுக்கூடும் போது கோவிட் பரவ கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் பணியாற்றும் இடங்களில் முகக் க வசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது கட்டாயமாகும். அத்துடன் பணியாற்றும் இடத்தில் ஊழியர்களின் உ டல் வெப்பநிலையை இடைக்கிடையே பரிசோதிக்க வேண்டும்.
ஊழியர்கள் அடிக்கடி கை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த நிறுவனங்களின் பிரதானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.