Kilinochchi NET

கிளிநொச்சி குளத்தில் விடப்பட்ட யாழ்ப்பாண நகரில் புகுந்த முதலை

யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சியில் புலிக்குளத்தில் விடப்பட்டது

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வாகன திருத்தகம் ஒன்றிற்குள் நேற்றிரவு நுழைந்த 8 அடி நீளமான முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்து கிளிநொச்சி பொன்னகர் பகுதியிலுள்ள புலிக்குளத்தில் இன்று முற்பகல் பாதுகாப்பாக விட்டுள்ளனர்.