Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கிளிநொச்சி பொலிசாருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் 21 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.