Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
மாவட்ட ரீதியில் திறமைச்சித்திகளை பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும் நியூ லலிதா நகை மாளிகை மோதிரம் வழங்கி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களது முன்மாதிரியான இந்த செயற்பாட்டின் மூலம் கற்றல் செயற்பாட்டிற்கு ஆதரவாக மட்டுமன்றி ஏனைய மாணவர்களையும் ஊக்கமளிக்கும் என்று மாணவரது உறவினர்கள் குறிப்பிட்டனர்.
நேற்றைய தினம் வெளியாகிய கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் மாவட்ட ரீதியில் திறமைச்சித்திகளை பெற்ற மூன்று மாணவர்களுக்களே இவ்வாறு ஊக்கிவிக்கப்பட்டனர்.