Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் கொ ன்ற மாமனார் : வெளியான பின்னணி காரணம்

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில், தனது மருமகனை கொ ன்ற மா மனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சமபவத்தில் பெ.ரவிச்சந்திரன் (36) என்ற நபரே உ யிரிழந்துள்ளார்

நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையில் குடும்ப மோ தல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த மனைவியின் தந்தை, ச ம்பவத்தில த லையிட்டுள்ளார்.

இதன்போது, மாமனாருக்கும், மருகனிற்குமிடையில் மு ர ண்பாடு ஏற்பட்டு, கை க லப்பு உருவானது. இதன்போதே, தனது மருமகனை, மாமனார் கொ ன் றுள்ளார். ப ல த் த கா ய மடைந்த ம ரு மகன் வை த்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சி கி ச்சை ப ல னி ன்றி உ யி ரிழந்தார்.