Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சற்று முன்னர் பண்ணை வீதியில் வீதியோரமாக ஆழம் குறைந்த ஆனால் சுழியுள்ள கடற் பகுதியில் சுவாமி சிலைகள் வீசப்பட்டிருப்பதாக உருத்திர சேனைக்கு கிடைத்த தகவலையடுத்து உடனடியாக அந்த சிலைகள்
அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. அவை எங்காவது கோவில் புணரமைப்பின்போது அகற்றப்பட்டு இவ்வாறு முறையற்ற விதத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். எனினும் குறித்த சிலைகளை என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றி சமய குருக்கள் ஐயாவிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை
மறுசீரமைத்து மீள் பிரதிஸ்ரை செய்யலாம் என்றால் செய்யப்படும் அல்லது முறையான விதத்தில் அகற்றப்படும். ஓடும் நீரில் தமது உயிரை துச்சமாக மதித்து இறங்கி செயற்பட்ட சேனைகளிற்கும், சிலை மீட்ட பின் நடந்த விபத்தில் சேனைகளை காப்பாற்றிய சிவபெருமானிற்கும் நன்றி