Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசிக்கும் நாதன் ஜெசிந்தன் (வயது 20) என்பவரைக் கடந்த 23.04.2021ல் இருந்து காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் காவலாளியாக கடமை புரிந்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த 2021.04.23 அன்று இரவு நேரக் கடமைக்குச் சென்றுள்ள நிலையில் அவர் இன்னமும் திரும்பி வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0775714031 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.