Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல பகுதிகள் முடக்கம்..!

குருநாகல் மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.அதன்படி குளியாப்பிடடி்ய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் கொ ரோனா தொ ற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இந்நடவடி்ககை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இன்று 520 கொ ரோனா தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொ ற்றுநோ யியல் பிாிவு தொிவித்துள்ளது.அதற்கமைய, நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொ ரோனா தொ ற்றாளர்களின் எண்ணிக்கை 98, 570 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு மாதங்களின் பின்னர் இரண்டாவது நாளாகவும் இன்று 500க்கும் அதிகமான கொ ரோனா தொ ற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.