கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக்குழு ஐந்து- 13,339 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,528

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,361 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 18,696 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சமூக ஜனநாயக கட்சி 6,758 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் கூட்டணி 1,827 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 88,674
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 65,990
செல்லுபடியான வாக்குகள் – 59,341
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,449