ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியானது முன்னிலை வகிக்கிறது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி – 1,655,607

ஐக்கிய மக்கள் சக்தி – 548,800

தேசிய மக்கள் சக்தி – 114,482

இலங்கை தமிழரசுக் கட்சி – 101,466

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 13914

ஐக்கிய தேசிய கட்சி – 52,615