வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு தேர்தல் முடிவுகளின் படி,

இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 22,492

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 8,307

ஐக்கிய மக்கள் சக்தி SJB 6,087

ஈழமக்கள் ஜனநாயக கட்சி EPDP 3,694

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 2,472

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 2,155

SDPT 1,690