Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு கொலை : திடுக்கிடும் காரணம் ?

கிளிநொச்சி – சிவபுரம்

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

14ம் திகதி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த குடும்பத்ஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் (42-வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.