க ணவனை அ டி த் து கொ லை செ ய்த ம னைவி : வி சாரணையில் தெ ரியவந்த உ ண்மைக் கா ரணம்!!

க ணவனை அ டி த் து கொ லை செ ய்த ம னைவி : வி சாரணையில் தெ ரியவந்த உ ண்மைக் கா ரணம்!!

தமிழகத்தில் க ணவன் தொ டர்ந்து பா லி ய ல் தொ ல் லை கொ டுத்து வ ந்ததால், ஆ த்திரமடைந்த ம னைவி, அ வரின் உ யிர் த ளத்தில் அ டி த் து கொ லை செ ய்துள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உ ள்ள மாயாண்டி ந கரைச் சே ர்ந்த இளங்கோ எ ன்பவருக்கு சுந்தர் எ ன்ற சுதீர் (34) எ ன்ற ம கன் உ ள்ளார். சுந்தருக்கு எ ட்டு ஆ ண்டுகளுக்கு மு ன்பு அருள்செல்வி எ ன்பவருடன் தி ருமணம் ந டைபெற்றுள் ளது, இ ந்த த ம்பதிக்கு ஜெயஸ்ரீ எ ன்ற ம கள் உ ள்ளார்.

சுந்தர் ம துரை மாவ ட்ட ஆ ட்சியர் அ லுவலகத்தில் த ற்காலிக ஊ ழியராக ப ணியாற்றி வ ந்தார். அருள்செல்வி திருமங்கலம் அ ருகேயுள்ள கீழ்செம்பட்டி த னியார் ப ள்ளியில் ஆ சிரியராக ப ணியாற்றி வ ருகிறார்.

இ ந் நி லையில் நே ற்று அ திகா லை 4 மணியளவில் க ட்டிலில் இ ருந்து கீ ழே ம யங்கி வி ழுந்ததாக கூ றி சுந்தரை கு டும்பத்தினர் திருமங்கலம் அ ரசு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றனர்.

அ ங்கு சு ந்தரை ப ரிசோ தனை செ ய்த ம ருத்துவர் அ வரது உ யிர் தளத்தில் ரத் தம் இ ருப்பதாகக் கூ றி பொ லிசாருக்கு த கவல் கொ டுத்துள்ளனர்.

அ தன் பி ன் பொ லிசார் அ ங்கு வி ரைந்து வ ந்து ம னைவி அருள் செல்வியிடம் வி சாரணை மே ற்கொண்டுள் ளனர். அ ப்போ து, க ணவர் அ டிக்க டி பா லிய ல் வ ன் மு றை யி ல் ஈ டுபட்டதால், அ வரே அ டி த் து கொ லை செ ய்திருப்பது தெ ரியவந்து ள்ளது.

இ ருப்பினும் பி ரேத ப ரிசோ தனை மு டிவில் அ வர் எ ப்படி இ றந்தார் எ ன்பது தெ ரியும் எ ன்பதால், அ தில் வ ரும் த கவலை பொ றுத்து பொ லிசார் அ டுத்த கட்ட வி சாரணையை து வங்கவுள்ள னர்.