Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளி.யில் நடந்த விபத்து – எவருக்கும் பாதிப்பில்லை

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இன்று (7) மதியம் விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்த போதிலும் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.