Kilinochchi NET

பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இலங்கையர் நியமனம்

பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜயந்த டி அமேல்டா குணரத்ன என்பவரே பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்புக்கு முன்னர் ஜயந்த டி அமேல்டா குணரத்ன, பிஜியில் சட்டத்தரணியாக முன்னிலையாகி, பொதுச்சட்டம், நிர்வாகச்சட்டம், காணிச்சட்டம் உட்பட்ட வழக்குகளில் வாதிட்டுள்ளார்.

அத்துடன் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் விரிவுரையாளராகவும்