Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் “தீரா” காணொளிப்பாடல் வெளிவந்துள்ளது…

கிளிநொச்சி …

கிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கன்னி படைப்பாக காதலர் தினத்தில் வெளிவந்துள்ள இந்த பாடல் பெரும்வரவேற்பினைப் பெற்றுள்ளது.

லீ முரளியின் இயக்கத்தில் அல்விஷ் கிளின்டன் மற்றும் வேணுகாவின் நடிப்பில் நம்மவர் படைப்பாக தீரா என்ற காணொளிப்பாடல் வெளிவந்துள்ளது.

முழுமையான காணொளி இணைக்கப்பட்டுள்ளது,