கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு! On Feb 16, 2021 Share கிளிநொச்சி – புளியம்பொக்கனை… கிளிநொச்சி – புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு சென்ற 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே காணாமல் போன நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Share