கிளிநொச்சியில் பயன்பாடற்று காணப்படும் கிராஞ்சி பொது சந்தை..
Share
கிளிநொச்சி – பூநகரி
கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி பொது சந்தையானது மக்கள் பயன்பாடற்று காணப்படுகின்றதாக தெரியவருகிறது.
பூநகரி பிரதேசசபைக்கு சொந்தமான குறித்த சந்தை கட்டட தொகுதியானது இன்று கால்நடைகளின் ஓய்வு மண்டபமாக காணப்படுவதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறித்த சந்தை கட்டட தொகுதியானது கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.