யாழ் பல்கலைக்கழக இரு மாணவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் இறந்த நிலையில் அவர்கள் தொடர்பாக பொய்ச் சாட்சியமளிக்க பல்கலைக்கழக மாணவன் ஒருவரை அச்சுறுத்தி வருவதாக அறிய முடிகிறது
கிளிநொச்சியை சேர்ந்த சக மாணவனான.கு.ஜீவசீலன் என்பவரை பொய் சாட்சியம் அளிக்க தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகங்களை உருவாக்குவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்