கிளிநொச்சி பரந்தனில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம் On Feb 7, 2021 Share கிளிநொச்சி பரந்தனில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம் பரந்தன் பளை பிரதான வீதியில் மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர் குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Share