கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் இணைவு! On Feb 7, 2021 Share கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் இணைவு! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இவர்கள் பேரணியில் இணைந்து கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே என கண்ணீர் மல்க கோசங்களை எழுப்பிய வண்ணம் இவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர் Share