Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இலங்கையின் சுதந்திர தினத்தையடுத்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கையின் சுதந்திர தினத்தையடுத்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

73ஆவது சுந்திர தின விழாவை முன்னிட்டு இலங்கையில் அனைத்து மக்களிடமும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 1 – 7 வரை அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை அரச பாதுகாப்பு, உள்நாட்டலுல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு விடுத்துள்ளது.