Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த விபத்து : உயிர் தப்ப பாய்ந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த விபத்து : உயிர் தப்ப பாய்ந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வி.பத்.தில் இளைஞன் ஒருவர் ப.ரிதா.பமா.க உ.யிரி.ழந்.துள்.ளார்.

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உ.யிரி.ழந்து.ள்.ளார்.

தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது வி.பத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் தப்.பிக்க முயன்று பாய்.ந்ததா.கவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உ.யிரிழந்.ததா.கவும் தெரிய வருகிறது.

விபத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உ.யிரிழ.ந்தது.டன், அவரது சகோதரனும் வி.பத்.தினால் கா.யமடை.ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.யிரி.ழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது