கிளிநொச்சி முகமாலையில் புகையிரதத்தில் மோதுண்டு 6 மா.டுகள் உ.யி.ரிழப்.பு On Jan 29, 2021 Share கிளிநொச்சி முகமாலை கிளிநொச்சி முகமாலை பகுதியில் பு.கையி.ரதத்து.டன் மோ.துண்.டு 6 கால்ந.டைகள் உ.யிரிழந்..துள்.ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்.திலேயே கால் ந.கள் மோ.துண்.டுள்ள.ன. இந்த சம்பவத்தில் ஐந்து பசுக்கள் உ.யிரி.ழந்துள்.ளதுடன், நான்கு பசுக்கள் கா.யமடைந்.துள்ளன. உயி.ரிழ.ந்த பசுக்களின் சட.லங்.கள் உரி.மையாளர்களிடம் ஒப்படைக்.கப்பட்டுள்ள.தோடு, கா.யமடை.ந்த பசுக்களுக்கு சிகிச்.சையளிக்கப்பட்டுள்ள.தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான புகையிரத வீதியில் தொடர்ச்சியாக கால்.நடைகள் இவ்வாறு உ.யிரிழ.க்கின்ற.மை குறிப்பிடத்தக்கது. Share