கிளிநொச்சி விவேகானந்தா நகர் வீட்டு கூரையில் காத்திருந்த அதிர்ச்சி : ஒருவர் கைது
Share
கிளிநொச்சி விவேகானந்தா நகர் வீட்டு கூரையில் காத்திருந்த அதிர்ச்சி : ஒருவர் கைது
கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியில் வீட்டுக் கூரை ஒன்றில் ம.றைத்து வைக்க.ப்பட்டி.ருந்த 25 கிலோ 456 கிராம் க.ஞ்.சாவை கிளிநொச்சி பொலிஸ் பிரி.வின் ம.து ஒ.ழிப்.பு பிரிவி.னாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் ம.து ஒழிப்.புப் பிரிவினாருக்கு கிடைத்த இரக.சியத் தகவலையடுத்து, க.ஞ்சா மறை.த்து வைக்க.ப்பட்டி.ருந்த வீடு சுற்றி வளை.க்கப்பட்டு க.ஞ்சா மீட்.கப்ப.ட்டதுடன். வீட்டு உரி.மையாள.ரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பா.ன மேலதிக விசாரணை.களை பொலிஸார் மேற்.கொண்டு வருகி.ன்றனர்.