Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம் மூன்று மாடுகள் பலி!!

கிளிநொச்சி- பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் இடம்பெற்ற வாகன வி.ப.த்.தி.ல் ஒருவர் ப.டு.கா.ய.ம.டை.ந்.து.ள்.ளா.ர். இதேவேளை ,வி.ப.த்.து ச.ம்.ப.வ.த்.தி.ல் சிக்கி மூன்று மாடுகள் ப.லி.யா.கி.யு.ள்.ள.து. குறித்த வி.ப.த்.து ச.ம்.ப.வ.ம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார், யாழ்ப்பாண பிரதான வீதியின் 4ம் கட்டை தெளிகரை பகுதியில் குறித்த வி.ப.த்.து இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்திருந்த மாடுகளுடன் மோதிய வாகனம் இவ்வாறு வி.ப.த்.து.க்.கு.ள்.ளா.கி.ய.து.

வி.ப.த்.தி.ல் சிக்கிய வாகனம் க.டு.மை.யா.க.ச் சே.த.ம.டை.ந்.த.து.ட.ன், வாகன சாரதி ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீன் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.