Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிராம சேவகர் கைது

16 வயது சிறுவனை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்ததாக ச.ந்.தே.கி.க்.க.ப்.ப.டு.ம் கிராம சேவகர் ஒருவரை ஹபரதுவ பொலிஸார் கை.து செய்துள்ளனர்.

37 வயதான கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு நேற்று கை.து செய்யப்பட்டுள்ளார்.

து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்யப்பட்ட சிறுவன் ஹபரதுவ – கட்டுகருந்த பகுதியில் வசிப்பவர் எனவும், குறித்த சிறுவனுக்கு கிராம சேவகர் கணித பாடம் கற்பித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வி கற்க வந்த மாணவனை அ.ச்.சு.று.த்.தி, 2018 முதல் கடுமையான பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.தி.ற்.கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ச.ந்.தே.க.ந.ப.ர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த ச.ம்.ப.வ.ம் தொடர்பில் ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.