கிளிநொச்சி நகர், அதனை அண்டியப் பகுதிகளில் காகங்கள் இ.ற.ந்.து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாத்துக்குள் மட்டும் ஆங்காங்கே ஐந்து காகங்கள் இ.ற.ந்.து கிடந்துள்ளன. இந்நிலையில், நகர் பகுதியில் இன்று (25), காகம் ஒன்று தீடிரென கீழே வீழந்து இ.ற.ந்.து விட்டதாகவும், பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இ.ற.ந்.த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதியைக் கிழித்து பார்த்த போது, உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.