இலங்கையில் 100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொ.ரோ.னா தொ.ற்.று On Jan 24, 2021 Share கொ.ரோ.னா இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100 இற்கு அதிகமான வைத்தியர்கள் கொ.ரோ.னா தொ.ற்.று.க்.கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். இதுவரையில் 40 இற்கு அதிகமான வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share