Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

தாயுடன் சென்ற 9 மாத குழந்தை வி.ப.த்.தி.ல் சிக்கி ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ப்.பு!

மொரகொட – மஹதிவுல்வெவ பகுதியில் உழவு இயந்திரமொன்றில் சிக்கி 9 மாத குழந்தையொன்று உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க தெரிவிக்கப்படுகின்றது.

உழவு இயந்திரத்தின் பின்னால் தாயும், குழந்தையும் அமர்ந்து சென்றுள்ளதுடன், திடீரென தாயின் கை தவறி குழந்தை கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உழவு இயந்திரத்தில் சிக்கிய குழந்தை பலத்த கா.ய.ங்.க.ளு.க்.கு உள்ளாகிய நிலையில் யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நாமல்புர பகுதியை சேர்ந்த 9 மாதம் வயதுடைய குழந்தையே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க தெரிவிக்கப்படுகின்றது.

ச.ம்.ப.வ.ம் தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கை.து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.