Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இலங்கையில் நோ.ய் அறிகுறிகள் இல்லாத கொ.ரோ.னா நோ.யா.ளி.க.ளா.ல் வரவிருக்கும் பே.ரா.ப.த்.து

கொ.ரோ.னா தொ.ற்.றா.ள.ர் ஒருவரினால் முதல் 10 நாட்களுக்குள் வை.ர.ஸ் ப.ர.வு.ம் அ.பா.ய.ம் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறை ஒன்றை தயாரிப்பது அவசியம் என கொ.ரோ.னா தொ.ற்.றி.னை தடுக்கும் இராஜாஙக அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொ.ரோ.னா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நோ.ய் அ.றி.கு.றி.க.ள் அற்ற கொ.ரோ.னா தொ.ற்.றா.ள.ர்.க.ள் தொடர்பில் செயற்படும் போது முதல் 10 நாட்கள் சிகிச்சை நிலையத்திலும் ஏனைய 4 நாட்கள் வைத்திய கண்கானிப்பின் கீழ் வீட்டிலும் வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.