Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கூரிய ஆயுதங்கள் கருணாவை சந்திக்க சென்றவர் கை.து!

கிளிநொச்சி – முரசுமோட்டயில் கூரிய ஆயுங்களுடன் கருணா எனும் வி.முரளிதரனை சந்திக்க சென்றதாக ஒருவர் பொலிஸாரால் கை.து செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (3) முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை சந்திக்க சென்றவரை, கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது, அவரிடமிருந்து குறித்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கை.து செய்யப்பட்டவரிடம் நடந்த விசாரணையில், குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்பும் வேளையில் கருணாவை சந்தித்து செல்ல சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.