கா ணா மல் ஆ க்கப்பட்டவர்களின் உ றவினர்களால் கி ளிநொச்சியில் போ ராட்டம் மு ன்னெடுப்பு

கிளிநொச்சியில் கா ணாமல் ஆ க்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கடந்த 1257 நாட்களாக போ ராட்டத்தில் ஈடுபட்டுவரும் கா ணாமல் ஆ க்கப்பட்டவர்களின் உறவினர்களே இப் போ ராட் டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தின் முன்பாக குறித்த போ ரா ட்டம் இன்று பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வ லிந்து கா ணாமல் ஆ க்க ப்பட்டவர் களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.