கிளிநொச்சியில் செல்வாநகர் பகுதியில் இரு இ ளைஞர்கள் கை து

கிளிநொச்சியில் செல்வாநகர் பகுதியில் இரு இ ளைஞர்கள் கை து

கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் ஒரு கிலோகிராம் கே ரள க ஞ் சா மற்றும் ஒரு தொ கை பண த்து டன் இரண்டு ச ந்தேக நபர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பணமும் இதன்போது அவர்களிடம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின், விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமையவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ச ம்பவ ம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.