கூட்டமைப்பின் வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் மீ து மன்னாரில் தா க்கு தல் மு யற் சி!

கூட்டமைப்பின் வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் மீ து மன்னாரில் தா க்கு தல் மு யற் சி!

மன்னார், வட்டுபித்தான்மடு பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இளம் வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் மீது பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களென தம்மை அடையாளப்படுத்திய இருவர் இலக்கத் தகடற்ற உந்துருளியில் வந்து தா க்க மு ற்பட் டதாக மன்னார் காவல் நிலையத்தில் மு றைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரான செந்தில்நாதன் மயூரனும் அவரது ஆதரவாளர்களும் மன்னார் , வட்டுபித்தான்மடு பகுதியில் தமது ப ரப்பு ரை நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவருடன் வீதியில் நின்று உரையாடிக்கொண்டிருந்த போது இலக்கத்தகடற்ற உந்துருளியில் ம துபோ தையி ல் வந்த இருவர்,

தாம் பொதுஜன பெரமுனவின் தமிழ் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தியதுடன் “வவுனியாக் காரனுக்கு இங்கு என்ன வேலை “ என்று கேட்டவாறு வேட்பாளரை தாக்க முற்பட்டபோது சுதாகரித்திக்கொண்ட வேட்பாளர் வாகனத்தில் ஏறி செல்ல குறித்த நபர்கள் வாகனத்தை அ ச்சு றுத் தும் வகையில் து ரத் தி செ ன்றத னால் வேட்பாளர் சென்ற வாகனத்தை சாரதி உயிலங்குளம் காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்றுள்ளார்.

ச ம்பவ த் தை விசாரித்த உயிலங்குளம் கா வல்த்து றையினர் தமது கா வல் நிலையத்தில் மு றைப் பாடு ப திவு செ ய்ய முடியாது எனக்கூறி வேட்பாளரை உரிய பா துகா ப்புடன் மன்னார் தலைமை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மு றைப்பா டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர் மக்களின் உதவியோடு தா க்கு தல் மு யற் சியி ல் ஈடுபட்ட இருவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர் விபரங்களும் மன்னார் காவல்த் துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.