கிளிநொச்சியில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ஸ்த லத்தில் ப லி – மேலும் இருவர் கா யம்

கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ஸ்தலத்தில் ப லி யானதுடன் மேலும் இருவர் கா யமடைந்துள்ளனர்.

குறித்த வி பத்து நேற்று இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜெயபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி,ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் – யாழ். வீதியில் இந்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ். நோக்கி பயணித்த வான் மோ தியதில் வி பத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பார ஊர்தியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் நோக்கிய திசையில் நி றுத்தப்பட்டுள்ளது.

அதே திசையில் பயணித்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோ தியதிலேயே வி பத்து இடம்பெற்றுள்ளதாக பொ லிஸாரின் ஆரம்ப கட்ட வி சாரணைகளில் தெ ரியவந்துள்ளது.

வி பத்தில் வானில் பயணித்த மூவரில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த நபர் உ யிரி ழந்ததுடன், சாரதி மற்றும் மேலுமொருவர் சிறு கா யங்களிற்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என்பவரே உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்தவரின் ச டலம் மு ழங்காவில் வை த்தியசாலையில் வை க்கப்பட்டுள்ளது. மேலதிக வி சாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.