பிரித்தானியாவில் இந்திய உணவக உரிமையாளர் கொ.லை… இரண்டு சிறுவர்கள் கை.து
Share
பிரித்தானியாவில் இந்திய உணவக உரிமையாளர் ஒருவரின் காரைத் திருடி, அவரது காரையே அவர் மீது ஏற்றி அவரை கொ.லை செய்ததாக இரண்டு சிறுவர்கள் கை.து செய்யப்பட்டுள்ளனர்.
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள Romiley என்ற கிராமத்தில், கடந்த 8ஆம் திகதி, Mohammed Islam (53) என்ற இந்திய உணவக உரிமையாளர், உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பும்போது, அவரது காரை திருடிய சிலர், அவர் மீது மோதிவிட்டு, அவரது காரையே அவர் மீது ஏற்றிவிட்டு தப்பினர்.
ப.டு.கா.ய.ம.டை.ந்.த Mohammed மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களில் உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.
ஜனவரி 11ஆம் திகதி, திருடப்பட்ட அவரது கார் சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஐந்து மைல்களுக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காரை தீவைத்து கொளுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் அந்த காரை ஆராய்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில், இந்த கொ.லை.ச் ச.ம்.ப.வ.ம் தொடர்பாக, 14 வயது சி.று.வ.ர்.க.ள் இருவர் கை.து செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் சிலருக்கு இந்த ச.ம்.ப.வ.த்.து.ட.ன் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் நம்புவதையடுத்து விசாரணை தொடர்கிறது.
அத்துடன், யாருக்காவது இந்த ச.ம்.ப.வ.ம் குறித்து ஏதாவது தெரிந்தால், மற்றும் யாருடைய CCTV கமெராவிலாவது இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதாவது பதிவாகியிருந்தால், தங்களுக்கு தகவலளிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குற்றத்தில் தொடர்புடைய இருவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களது பெயரோ புகைப்படமோ வெளியிடப்படவில்லை.