கிளிநொச்சியில் இடம்பெற்ற வி ப த்தில் நபரொருவர் ப டுகா யம்

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ப டுகா யமடைந்துள்ளார்.

ஏ9 வீதியில் கி ளிநொச்சி மத்திய மகா வி த்தியாலயத்திற்கு முன்பாக குறித்த வி பத்து இடம்பெற்றள்ளது.

து விச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் வீ தியை க டக்க மு ற்றப்பட்ட போது வவு னியாவி லிருந்து யாழ். நோக்கி பயணித்த அரச பேருந்து மோ தி யதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ச ம்பவத் தில் ப டுகாய மடைந்த முதியவர் உ டனடி யாக கி ளிநொ ச்சி வை த்தி யசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.இ ந்த நி லையில் சம் பவம் தொ டர் பான மேலதிக விசா ரணை களை கிளி நொ ச்சி பொலி ஸா ர் மே ற்கொ ண்டு வருகின்றனர்.