Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி – பூநகரியில் மனைவியை கணவன் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி கொ.லை

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொ.லை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடொன்றில் குறித்த பெண் இரத்த கா.ய.ங்.க.ளு.ட.ன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு ச.ட.ல.மா.க எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

ரூபஸ் கிருஸ்ணகுமாரி (37-வயது) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொ.லை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ச.ம்.ப.வ.ம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொ.லை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கை.து செய்யப்பட்டுள்ளார்.

ச.ம்.ப.வ இடத்திலிருந்து கூ.ரி.ய ஆ.யு.த.மு.ம் மீட்கப்பட்டுள்ளது.