கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலிருந்து வெ டிபொ ருட்கள் மீ ட்பு

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பி ரிவிற்கு உ ட்பட்ட புளியம்பொக்கனை பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த வெ டிபொரு ட்கள் நே ற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் ச ந் தேகத்தி ற்கிடமான பொருட்கள் காணப்படுவதாக பொ லிஸா ருக்கு தக வல் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் அங்கு பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்ததுடன் அப்பகுதியிலிருந்த பற்றை ஒன்றில் காணப்பட்ட பொதியை பரிசோதனைக்கு உட்படுத்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனு மதி கோ ரியிருந்தனர்.

இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் இன்று காலை விசேட அ திரடிப்ப டை யினர் குறித்த ப குதியில் சோ தனை நட வடிக்கையினை மு ன்னெ டுத்திருந்தனர்.

இதன்போது அந்த பையிலி ருந்து 11 வெ டி பொ ருட்க ள் மீ ட்கப்பட் டுள்ளதுடன், இது தொ டர்பான மேல திக வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.