சற் று முன்னர் கிளிநொச்சியில் வி பத்தி ல் சி க் கிய முதியவர் ப லியா னார்! அ டையாளம் காண நடவடிக்கை!

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் வி பத் தில் சி க் கி ப டுகா யம் அடைந்த மு திய வர் சிகி ச்சை பல னிறி சற் று முன்னர் உயி ரிழந்திரு ப்பதாக கிளி நொச்சி பொது வை த்தியசா லை வட் டா ரங்கள் உ று திப் படுத்தியுள்ளன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் மிதிவண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து மோ தி யதில் மு திய வர் படு கா யம் அடைந்தார்.

உடனடியாகவே கிளிநொச்சி பொது வை த்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட போ திலும் சி கிச் சை ப ல னின்றி ச ற்று முன்னர் அவர் உ யிரி ழந்து ள்ளார்.அவருடைய உடைமைகளில் ஆள் அடையாள அட்டைகள் எதுவும் இல்லாத நிலையில் அவருடைய விபர த்தினைப் பெற்றுக்கொள்வதில் சி ரம ம் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

அவருடைய வயது அறுபது தொடக்கம் 65 இற்கு இடைப்பட்ட வயதை உடையவராக இருக்கலாம் என்று அண் ணளவாக மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த முதியவரை அடை யாளம் காணும் நடவடிக்கையில் கிளி நொ ச்சி பொலி ஸார் ஈ டுபட்டிருப்பதாக கிளிநொச்சியிலி ருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்