கிளிநொச்சியில் முன்னாள் பெண் போ ரா ளியின் வீடு உ டை க்க ப்பட்ட வி வ கா ரம் மனித உ ரிமைகள் ஆணைக்குழு வி சாரணை!

கிளிநொச்சி திருநகர் தெ ற்கில் மு ன்னாள் பெண் போ ரா ளி வசித்து வந்த வீடு உ டை க்கப்பட்டு அவரது உ ட மைகள் வீதியில் வீ சப்ப ட்டு அவரும் தா க் கப்பட்டு வை த்தி யசா லையில் அனுமதிப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் கி ளிநொ ச்சி பொ லி ஸ் நி லைய த்தின் க வனத் தி ற்கு கொண் டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என பா தி க்கப்பட்ட பெண் கு ற் றம் சுமத்தியோடு, வீடு உ டைப்பதற்கு வந்தவர்கள் தாம் கிளிநொச்சி பொ லிஸா ரின் ஒத்துழைப்புடனே உ டைப்ப தாகவும் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அனுமதி இன்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் க ட்டங்களை உ டைக்க மு டியா து என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அ த்துமீ றி குறித்த பெண் வசித்த வீடு உ டை க்கப்பட்டு அவ ரது உட மைக ள் வீதி யில் எ றி யப்பட்டு அவரும் தா க்க ப்ப ட்டுள்ள நி லையில் கி ளிநொ ச்சி பொ லி ஸார் ஆரம்ப கட்ட சட்ட நட வடிக் கைகள் கூட மே ற் கொள்ளவில்லை என கு ற் றச்சா ட்டு கள் முன் வைக் க ப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் குறித்த பெண் கடந்த திங்கள் கிழமை இல ங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் மு றை யிட் டதற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு வி சா ரணைகளை முன்னெடுத்துள்ளது என இலங்கை மனித உ ரி மைகள் ஆணைக்குழுவின் யாழ் பி ராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த ச ம்பவம் தொ டர்பில் மனித உ ரி மைகள் ஆ ணை க்குழுவி ன் யாழ் ஆலுவலகம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அவர்கள் மேற் கொண்ட நடவடி க்கைக ள் தொடர்பி ல் அறிக் கை கோ ரியுள் ளதா கவும் அவர் தெரிவித்தார்தற்போது குறித்த பெண், ஊடகம் ஒ ன்று அ மைத்துக்கொ டுத்துள்ள தறப்பால் கொ ட் டில் ஒன்றில் வசித்து வருகின்றார்.