கிளிநொச்சி இரணைமடு விமானப்ப டை மு காமில் த னிமை ப்படுத்தலை நி றைவு செய்த 126பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கிளிநொச்சி இரணைமடு விமானப்ப டை மு காமில் த னிமை ப்படுத்தலை நி றைவு செய்த 126பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Baharane நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற நிலையில் கொ ரோனா காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் இருந்தவர்களை​ கடந்த ஐந்தாம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அழைத்து வரப்பட்டவர்களில் 126 கிளிநொச்சி இரணைமடு விமானப்ப டை மு காமுக்கு த னிமைப்படுத்தலுக்காக கொண்டுவரப்பட்டனர்.இவர்களே இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.PCR ப ரிசோ தனையில் தொற்று இல்லை என்பதை உ றுதிப்படுத்தி ம ருத்துவச்சா ன்றிதழும் வழங்கப்பட்டது

126பேரும் ஆண்கள் நாட்டின் பல பகுதிகளைச்சேர்ந்தவர்கள் ஆறு விமானப்ப டை, இ ராணுவ பேரூ ந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.