கிளிநொச்சியில் ஊடகவியலாளரை அ ச்சு று த்திய சு யேட்சைக் குழு தொடர்பில் மு றைப் பாடு

கிளிநொச்சி மாவட்ட நீ தவான் நீ திமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்றின் முன்பாக அ ச்சுறுத் தியமை தொடர்பில் கிளி நொச்சி பொலிஸ் நிலை யத்தில் மு றைப்பா டு செய்யப்பட்டுள்ளது .

கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் புகை ப்படம் எடுத்து அ ச்சு றுத்தியமை தொடர்பிலேயே கிளிநொச்சி பொ லிஸ் நிலையத்தில் மு றைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீ தவான் நீ திமன்றத்திற்கு இன்று செய்தி சேக ரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்ற நுழைவாயிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து கரைச்சி பிரதேச சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த மற்றுமொருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வினவிய போது படம் தே வையென்று தெ ரிவித்துவிட்டு ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்து அ ச்சு றுத் தியுள்ளனர்.

இச்சம் பவம் தொடர்பில் நீதிமன்ற கா வல் க டமையில் ஈடுபட்டிருந்த பொ லிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து பு கைப்படம் எடுத்தவர் தொடர்பான விபரங்களை பெற்று கிளிநொச்சி பொ லி ஸ் நி லையத்திற்கு அனுப்பியதுடன், கிளிநொச்சி பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.