இலங்கையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மிக ப்பெ ரிய கொ ரோ னா ப ரவ ல்

இலங்கையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மிக ப்பெ ரிய கொ ரோ னா ப ரவ ல்

வெலிசர கடற்படை முகாமில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்று க்கு இ லக் கான அனைத்து வீ ரர்க ளும் முழுமையாக கு ணம டைந் து வை த்திய சாலை க ளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இ றுதி யாக சி கிச் சை பெற்ற 3 கடற்படையினரும் முழுமையாக கு ணம டைந் து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய க டற்ப டை மு காமி ல் அ டையா ளம் கா ணப்ப ட்ட கொ ரோ னா மு டிவுக் கு வந்துள்ளது.

அது இலங்கையில் பதிவாகிய மிகப்பெரிய கொ ரோனா தொ ற் றாக க ருதப்ப டுகி றது. கடற்படை சிப்பாய்கள் 906 பேர் கொ ரோ னா தொ ற்று க்குள்ளா கினா ர்கள்.

ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் போ தை பொ ரு ள் பா வ னை க் கு அ டிமையா னவர்க ளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது கடற்படை சிப்பாய் ஒருவர் கொ ரோ னா தொ ற் று க்கு ள் ளாகி இருந்தார். அவர் மூலம் பா ரிய ளவி ல் கொ ரோ னா வை ர ஸ் ப ர வி யி ரு ந் தது.

வெ லிசர க டற்படை மு காமில் கொ ரோ னா நோ யாளி கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கடற்படை முகாம் முழுமையாக மூ டப்ப ட்ட மை குறிப்பிடத்தக்கது.