சற்று முன் யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாக பெண் விரிவுரையாளர் தொடர்பில் வெ ளி யா ன அ தி ர் ச் சி கா ர ண ம்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக விரிவுரையாளரான கொழும்பை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்பவர் விரிவுரையாளர் வி டுதி வ ளாகத்தில் நேற்று இரவு யா னை தா க் கி கா ய ம டை ந் த நிலையில் கிளிநொச்சி வை த்தியசா லைக்கு கொண்டு சென்று பின் மே லதி க சி கிச் சைக் கா க யாழ்போதனா வைத்திய சா லைக்கு கொ ண்டு செல்லப் பட்டார்

குறித்த ச ம்ப வத் தி ல் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு கா ய ம டை ந் தி ரு ந்தா ர்.

வி ரிவுரையாளர் வி டுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணு ம் மற்றுமொரு பெ ண்ணு ம் அப்ப குதியில் நேற்று ந ட மா டியுள் ளன ர்.

இதன்போது யா னையை அ வதானி த்த இருவரும் வெவ்வேறு தி சைக்கு ஓ டி ய போ தே விரிவுரையாளரை யா னை தா க் கி ய நி லை யில் வை த்தியசாலையில் அ னு மதிக் கப்ப ட் டிருந் தமை குறி பிடத்தக்கது

குறித்த பெண் விரிவுரையாளருக்கு அ வ ச ர சி கி ச்சை பிரிவில் சி கிச் சை கள் இடம் பெற்று வருகின்றது.

இவ் நிலையில் அவர் இ ற ந் து வி ட்ட தாக போ லி செ ய் திக ளை இ ணையத்த ளங்கள் பரவி வ ருகின் றன தற்போது மாலை 6.05 மணி வரையில் அவர் அ வச ர சி கி ச்சை பி ரிவி ல் சிகி ச் சை பெற்று வ ருவதாக எமது பி ராந்திய செ ய்தியாளர் தெரிவித்தார்.