கிளிநொச்சியில் தனது சி.சுவை பு.தைத்.த தாய் வழங்கிய வா.க்குமூலம் : கு.ழந்.தையை தே.டியலை.யும் பொலிஸார்

கிளிநொச்சியில் தனது சி.சுவை பு.தைத்.த தாய் வழங்கிய வா.க்குமூலம் : கு.ழந்.தையை தே.டியலை.யும் பொலிஸார்

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்.ணொருவர் தனது சி.சுவை ம.ண்.ணில் பு.தைத்.ததா.க பொலிஸாரிடம் வா.க்குமூ.லம் வழங்கியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ம.யக்.கம.டை.ந்த நி.லையில் மீட்.கப்ப.ட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய உ.ட.லில் கு.ழந்தை பி.றந்த.மைக்.கான ஆ.தார.ங்கள் காணப்பட்டப்பட்ட நிலையில் அதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு கு.ழந்.தை பி.றந்.ததா.கத் தெரிவித்த குறித்த பெண் குழந்தையை பு.தை.த்.துவிட்.டதா.கத் தெரி.வித்.திருக்கின்.றார்.

இருந்தபோதிலும் பு.தை.க்கப்ப.ட்ட இடம் பிரமனந்தனாறு என்றும், உழவனூர் என்றும் மாறி மாறி தகவல்களை வழங்கிவருவதால் கு.ழந்.தை பு.தை.க்கப்ப.ட்ட இட.த்தி.னை கண்டுபிடி.ப்பதில் நெரு.க்கடி நிலை ஏற்.பட்டு.ள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான தொ.டர் விசார.ணைகள் இடம்.பெற்று வருகின்றது