கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாளை முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் போதியளவு நீரை சுத்திகரிக்க முடியாது உள்ளமையால் நாளையிலிருந்து சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.